டிட்ட்வா புயல் பாதிப்பு – அதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தல் | AIADMK...
டிட்ட்வா புயலால் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் சேதத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.









