தமிழக செய்திகள்

போக்சோவில் 2 இளைஞர்கள் சிக்கினர் | Two Youths Arrested Under POCSO Act

  • November 30, 2025

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் மற்றும் பெத்தாநியாபுரம் பகுதிகளில் சிறுமிகளை திரும்பமும் துன்புறுத்தியதாக வந்த புகாரின் பேரில் 2 இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது.

தமிழக செய்திகள்

கணவரை கொன்ற மனைவி | Wife Arrested for Killing Husband Over Debt

  • November 30, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கியில் கணவர் பெயரில் வாங்கிய ரூ.66 லட்சம் கடனைத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டதை காரணமாகக் கொண்டு, கணவரை கொலை செய்த மனைவி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தமிழக செய்திகள்

ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹெராயின் சிக்கியது |Heroin Worth ₹3 Lakh Seized in Chennai

  • November 30, 2025

சென்னை நொளம்பூர் பகுதியில் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஹெராயின் போதைப்பொருள் பரிவர்த்தனையை போலீசார் திடீர் ரெய்டில் முறியடித்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சிக்கியதுடன், அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

தமிழக செய்திகள்

திமுக பொதுச் செயலாளர் புகழாரம் | ADM K Chief Pays Tribute

  • November 30, 2025

புகழ்பெற்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் துணைவியாரான V.N. ஜானகி அம்மையாரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார் |