பிடிபட்ட மூவரும் கொடூர குற்றவாளிகள்..! | The Three Arrested in Coimbatore Case Have Serious Criminal Backgrounds
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூர பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் பல்வேறு குற்றச் செயல்களில் முன்பே ஈடுபட்டவர்கள் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. | In the Coimbatore college student assault case, police have arrested three suspects who reportedly have previous criminal records involving violence and assault.








