
சென்னை புலியந்தோப்பு பகுதியில் அதிர்ச்சி — இளைஞர்களின் வாழ்கையை சீரழித்ததற்காக மெத்தபெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருள் விற்ற 2 பேர் போலீசாரால் சிக்கினர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள் வசமிருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள் விற்பனை கடந்த சில மாதங்களாக நகர்ப்பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், இதனால் பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
🔹 மக்களின் கோரிக்கை:
போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் போதைச் செயல்களில் ஈடுபடாதவாறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
Police in Pulianthope, Chennai, arrested two individuals for allegedly selling methamphetamine to local youths. Authorities have seized a significant quantity of the drug and warned of stricter action as narcotics trade continues to rise across the city.

