
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை வாய்ப்பு.
தமிழகத்தில் இன்றைய இரவிலிருந்து மீண்டும் மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு தென்மேற்கில் உள்ள வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தொடர்ந்து தாழ்வு புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் நவம்பர் 16ஆம் தேதி முதல், சென்னை, கடலூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
According to the IMD (India Meteorological Department), the northeast monsoon is expected to intensify from November 16. A low-pressure area forming near the southwest Bay of Bengal is likely to bring heavy rainfall across northern Tamil Nadu, including Chennai and coastal districts.

