
கடலூர் மாவட்டத்தில் பெரிய முதலீட்டு மோசடி – 2 பேர் கைது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இரிடியம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி 80 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட மோசடியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களை ஏமாற்றி போலி ஒப்பந்தங்கள் மூலம் பணம் வசூலித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை துரிதமாக விசாரணை மேற்கொண்டு, மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர் என தகவல்.
Two men were arrested in Cuddalore district for cheating people of ₹80 lakh, promising high returns through fake Iridium investment schemes. Police said the accused collected money using forged documents and false assurances. Authorities are continuing the investigation to trace others involved.

