
பழனியில் ஏற்பட்ட உணவகத் தகராறை சமரசப்படுத்த முயன்ற காவலர் தாக்கப்பட்டார் | Policeman Attacked While Settling Restaurant Dispute in Palani
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தணியார் உணவகத்தில் ஏற்பட்ட தகராறை சமரசப்படுத்த முயன்ற போது, தட்டி கேட்டதாகக் கூறி ஒருவரால் ரோந்து பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்த நிலையில், நிர்வாக துறையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் பொதுமக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
A police officer on patrol duty was reportedly attacked while intervening in a local dispute, raising concerns about safety and rising aggression against law enforcement in the region.

