பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் – 3 பேர் சிக்கினர்! | Cake-Cutting with Machetes Lands 3 in Police Custody!
திருவள்ளூர் அருகே நன்பரின் பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்கள், பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், போலீசார் மூவரையும் கைது செய்தனர். | In Tiruvallur, police arrested three youths after a viral video showed them cutting a cake with machetes during a birthday celebration and sharing it on social media.









