தமிழக செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் | AIADMK General Secretary Condemns DMK Govt Over Kidney Scam!

  • November 4, 2025

சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட தனது கட்சிக்காரரை காப்பாற்ற முயற்சிக்கும் ஸ்டாலின் அரசை அதிமுக பொதுச்செயலாளர் கடுமையாக கண்டித்தார். | AIADMK General Secretary Edappadi K. Palaniswami strongly condemned the DMK government for allegedly shielding those involved in the kidney scam.

தமிழக செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | Tamil Nadu 12th Public Exam Timetable 2026 Released!

  • November 4, 2025

2026 ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் மார்ச் 2 முதல் 26 வரை நடைபெறும். | The Tamil Nadu Class 12 public exam schedule for 2026 has been officially released. The exams will be held from March 2 to March 26, 2026.

தமிழக செய்திகள்

சாராயம் கடத்திய சகோதரர்கள் சிக்கினர் | Two Brothers Arrested for Smuggling Liquor in Tiruvarur!

  • November 4, 2025

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கொட்டாரம் பகுதியில் காராக்காவில் இருந்து வந்த 72 லிட்டர் சாராயம் கடத்திய சகோதரர்கள் போலீசாரால் சிக்கினர். | In Tiruvarur district, police arrested two brothers near Thirukkottaram for smuggling 72 litres of illicit liquor from Karaikal.

தமிழக செய்திகள்

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் | ADMK Stages Protest in Coimbatore Against Student Harassment Incident!

  • November 4, 2025

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | The AIADMK staged a massive protest in Coimbatore condemning the sexual harassment incident involving a college student.

தமிழக செய்திகள்

ஒரே ஆண்டில் 1.12 லட்சம் பேர் பணிநீக்கம் | 1.12 Lakh Employees Laid Off Globally in a Year!

  • November 4, 2025

2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள், உலகளவில் 1.12 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன என அறிக்கை வெளியாகியுள்ளது. | So far in 2025, around 218 companies have laid off over 1.12 lakh employees across the globe, according to a recent report.

தமிழக செய்திகள்

மார்ச் 2-ல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு | Tamil Nadu 12th Public Exam Begins on March 2, 2026!

  • November 4, 2025

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2026 மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறும் என கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. | The Tamil Nadu Class 12 Public Examinations 2026 will begin on March 2 and continue till March 26, according to the official announcement by the Education Department.

காய்கறிகள் விலை உயர்வு | Vegetable Prices Rise Sharply Across Tamil Nadu!

  • November 4, 2025

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. | Due to heavy rains across several parts of Tamil Nadu, the vegetable prices at Chennai’s Koyambedu market have seen a sharp rise.

தமிழக செய்திகள்

சாலை விபத்தில் 6 பேர் பலி | 6 Killed in Uttar Pradesh Road Accident!

  • November 4, 2025

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் அருகே ஏற்பட்ட பயங்கரமான சாலை விபத்தில், லாரி மீது மோதிய கார் விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். | In a tragic road accident near Fatehpur, Uttar Pradesh, a car collided head-on with a lorry, killing six people on the spot.

தமிழக செய்திகள்

சிறுநீரக மோசடி மருத்துவமனைக்கு நீதிமன்ற அனுமதி அதிர்ச்சி! | Court Permits Kidney Fraud Hospital to Resume Operations!

  • November 4, 2025

தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசன் மருத்துவமனைக்கு அரசு வழக்காட, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. | In Tamil Nadu, Srinivasan Hospital, accused of conducting illegal kidney transplants using fake documents, was under judicial scrutiny following a government case.

தமிழக செய்திகள்

10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் பிடிபட்டார் | One Arrested with 10 Kg of Ganja in Chennai!

  • November 4, 2025

சென்னை செங்குன்றம் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், 10 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். | Police in Chengundram, Chennai, arrested a man after seizing 10 kilograms of ganja during a surprise inspection.