
சென்னையில் அதிர்ச்சி சம்பவம் — மதுபோதையில் கத்தியால் தாக்கி ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை கொளத்தூர் அருகே போதையில் இருந்த ஆறு பேர் கொண்ட குழு தகராறின் பின்னர் கத்தியால் தாக்கியதில் ஒரு தந்தை படுகாயமடைந்து உயிரிழந்தார். அவரது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளதுடன், போலீசார் சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் அடையாளம் கண்டு தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறைவாக உள்ளதற்கான சான்று என பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Police are investigating a shocking knife attack in Kolathur, Chennai, where a group of six men allegedly assaulted two individuals under the influence of alcohol. One man died from severe injuries, while his son remains hospitalized. CCTV footage of the incident has gone viral, intensifying public outrage over rising law and order issues in the city.

