
சென்னையில் பெரும் குட்கா பறிமுதல் நடவடிக்கை | Police seize banned tobacco products worth lakhs in Avadi
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில், இளைஞர்களின் வாழ்கையை சீரழிப்பதற்காக 651 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் போலீசாரால் சிக்கியுள்ளார்.
நீண்டநாள் கண்காணிப்பின் பிறகு நடத்திய திடீர் சோதனையில், போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெரிய அளவில் பறிமுதல் செய்தனர். இவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டதாகவும், முக்கிய விநியோகஸ்தரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் தங்குதடையின்றி தஞ்சம் புகும் நிலைமை குறித்து உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Police in Avadi seized around 651 kilograms of banned gutka and other tobacco products stored illegally for distribution. The accused was caught during a surprise raid following an intelligence tip-off. Locals have expressed concern over the continued availability of such harmful products despite the state-wide ban.

