
மோடி – அமித்ஷா இணைந்து கடைசி கட்டப் பிரச்சாரம் தீவிரம் | வாக்காளர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.
பிகார் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டப் பிரச்சாரம் இன்று உச்சத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நவம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முன்னிட்டு, பிகாரின் பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடக்கின்றன.
As Bihar enters the final phase of assembly elections, political temperatures have soared with PM Narendra Modi and Amit Shah leading the campaign blitz. Voter turnout is expected to be high, with over 65% participation anticipated in the final leg of polling.

