
உடல் பருமன், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு விசா சிக்கல் | மருத்துவச் சோதனை கடுமை.
அமெரிக்க அரசு, உடல் பருமன், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு விசா வழங்குவது குறித்து புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நீதிவாகம் வெளியிட்ட இந்த நடைமுறை, உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களில் உடனடியாக அமலுக்கு வரவுள்ளது.
மருத்துவச் சோதனையில் தகுதி பெறாதவர்களுக்கு விசா மறுக்கப்படும் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
The U.S. government has updated its visa eligibility criteria, requiring applicants to undergo stricter medical screenings. Those diagnosed with obesity, diabetes, or cardiovascular conditions may face visa denials, sparking global concern among travelers and immigration experts.

