
மீண்டும் சாதனை படைத்த தொழிலதிபர் எலான் மஸ்க் | செல்வம் புதிய உச்சத்தை எட்டியது.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் புதிய செல்வ மதிப்பு தற்போது இணையத்தில் பெரும் பேச்சாகியுள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவை கடந்த முதல் மனிதர் என்ற பெருமை தற்போது மஸ்க்கிற்கு கிடைத்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) போன்ற நிறுவனங்களில் பங்குகளின் மதிப்பு அதிகரித்ததன் மூலம் அவர் செல்வம் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது.
Elon Musk has officially become the world’s first trillionaire, thanks to the soaring valuation of Tesla, SpaceX, and his AI ventures. Financial analysts describe it as a historic milestone in global wealth accumulation.

