தமிழக செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை | Health Advisory for Devotees Visiting Sabarimala

சபரிமலை யாத்திரை முடித்து திரும்பும் பக்தர்களுக்கு உடல் நல எச்சரிக்கை | Health alert issued for devotees returning from Sabarimala

சபரிமலைக்கு சென்று வந்த 3 நாட்களுக்குப்பின் காய்ச்சல், உடல் வலி, சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. மழை காலம் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மூசாயை தினமும் அமீபா நோய் பரவும் நிலை தொடர்வதால், சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுநலத்துறை குறிப்பிட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றினால் பாதிப்பு தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Devotees returning from Sabarimala have been advised to seek medical attention if they develop symptoms such as fever, body pain, or cold within three days of their return. Health officials noted that seasonal rains and crowded conditions may increase the chance of viral infections.

Authorities in Kerala have also warned about rising cases of amoebic infections, urging pilgrims to take extra precautions. Following basic hygiene and health guidelines can help prevent complications, officials added.

You may also like

தமிழக செய்திகள்

எதை கண்காணிக்கிறது கண்காணிப்பு மையம்? | What Does the Monitoring Centre Track?

தமிழகத்தில் பட்டா மாற்றல் விண்ணப்பங்கள் கண்காணிப்பு மையத்தின் கவனத்தில் | Patta transfer applications under the watch of Tamil Nadu’s Monitoring Centre
தமிழக செய்திகள்

ஆபத்தில் ஒரு லட்சம் கட்டிடங்கள்! | One Lakh Buildings at Risk in Chennai!

சென்னையில் நிலத்தடி நீர் அளவு குறைவதால் கட்டிடங்களின் நிலைத்தன்மை பாதிப்பு | Depleting groundwater levels threaten the structural stability of Chennai buildings.