
அரசு காவலர் குடியிருப்பு வீடுகள் வெளிப்படையாக வாடகைக்கு விடப்பட்டதாக புகார் | Allegations arise that government police quarters in Chennai are being rented out illegally
சென்னையில் காவல்துறையினருக்காக ஒதுக்கப்பட்ட 250 அரசு காவலர் குடியிருப்பு வீடுகள் வாடகைக்கு வெளிநபர்களுக்கு விடப்பட்டுள்ளதால், அதிகாரிகளிடம் புகார் எழுந்துள்ளது. காவல்துறை குடும்பங்கள் வசிக்க வேண்டிய வீடுகள், முறையற்ற முறையில் மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொம்மை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள காவல்துறை உட்கட்டமைப்பு கருத்தில் கொள்ளப்படாததால் பல்வேறு குறைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
In Chennai, around 250 government police residential quarters reportedly meant for police personnel and their families have allegedly been rented out to outsiders. Complaints were raised stating that houses designated for police staff are being misused for private rental purposes.

