அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து | Multiple Vehicle Collision in Maharashtra
மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக 8 வாகனங்கள் மோதி விபத்து நடந்தது | Eight vehicles collided in a major accident in Maharashtra பூனே அருகே நவாலே பாலத்தில் ஏற்பட்ட இந்த பேரவிபத்தில் பல வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது. 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நேரத்தில் பாலத்தை கடந்து சென்ற வாகன ஓட்டிகள், கனமூட்டப்பட்ட சரக்கு […]









