நாய்க்கடியால் 10,000 பேர் பாதிப்பு | 10,000 People Affected by Dog Bites in Theni District
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை நாய்க்கடியால் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.








