தமிழக செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை | School Teacher Arrested for Harassing Girl Students in Krishnagiri

  • November 6, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் பார்கூர் அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது | A government school teacher in Krishnagiri district has been arrested for allegedly harassing girl students.

தமிழக செய்திகள்

RCB விற்பனைக்கு! | Royal Challengers Bangalore Likely to Be Sold Soon

  • November 6, 2025

நடப்பு ஐபிஎல் சாம்பியனான RCB அணியை விற்பனை செய்யும் முடிவை அதன் உரிமையாளர் நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல் | Reports suggest that the ownership of IPL champions Royal Challengers Bangalore (RCB) is planning to sell the franchise.

தமிழக செய்திகள்

கல்மேகி சூறாவளியால் 85 பேர் உயிரிழப்பு | 85 Dead in Philippines After Typhoon Kalmaegi Hits

  • November 6, 2025

அதிக மழை மற்றும் பலத்த காற்றால் வீடுகள் இடிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலைகள் பல இடங்களில் அடைக்கப்பட்டன. கடலோர பகுதிகளில் வெள்ளம் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக செய்திகள்

போதைப்பொருள் விற்றவர் பிடிபட்டார் | Drug Peddler Arrested in Cuddalore District

  • November 6, 2025

கடலூர் மாவட்டம் கீர்வளையமாதேவி கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் | A man was arrested in Keeravalaiyamadevi village, Cuddalore district, for allegedly selling banned narcotic substances.

தமிழக செய்திகள்

லேசாக முன்னேற்றம் கண்ட காற்றின் தரம் | Slight Improvement in Delhi’s Air Quality

  • November 6, 2025

டெல்லியில் காற்றின் தரம் லேசாக மேம்பட்டதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது | The air quality in Delhi has shown a slight improvement, according to the Central Pollution Control Board (CPCB).

தமிழக செய்திகள்

பெற்ற குழந்தையை விற்பனை செய்த கொடூர தாய் | Mother Arrested for Selling Newborn Baby in Chennai

  • November 5, 2025

சென்னையில் 3 மாத குழந்தையை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது | A shocking incident has come to light in Chennai, where a mother allegedly sold her 3-month-old baby.

தமிழக செய்திகள்

K.N. நேருவின் ஊழல் விவகாரம் – திமுக அரசுக்கு புதிய அதிர்ச்சி | K.N. Nehru Corruption Case: Trouble Mounts for DMK Government

  • November 5, 2025

பெரும் அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திமுக அமைச்சருக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்பு | With fresh corruption allegations surfacing, the DMK government faces renewed scrutiny over Minister K.N. Nehru’s activities.

தமிழக செய்திகள்

தேர்தல் அதிகாரிகள்தான் மனு வழங்க வேண்டும் | Only Election Officials Should File Complaints, Says Jayakumar

  • November 5, 2025

SIR பணிகளில் அரசியல் தலையீடு குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் | Former AIADMK minister Jayakumar criticized political interference in the ongoing SIR (Special Intensive Revision) voter list work.

தமிழக செய்திகள்

போலி மருத்துவர் சிக்கினார் | Fake Doctor Arrested in Perambalur District

  • November 5, 2025

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார் | A fake doctor has been arrested in Elambalur, Perambalur district, for allegedly treating patients without qualification.

தமிழக செய்திகள்

இந்திய பணக்காரர்கள் சொத்து 62% உயர்வு | Indian Billionaires’ Wealth Rises by 62% in Two Decades

  • November 5, 2025

ஜி20 அறிக்கையில், கடந்த 23 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 62% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது | A recent G20 report reveals that the wealth of India’s richest individuals has surged by 62% over the past 23 years.