தங்கம் விலை குறைவு | Gold Price Drops in Chennai!
சென்னையில் தங்கத்தின் விலை இன்று ரூ.100 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.11,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.90,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. | The gold rate in Chennai dropped by ₹100 per gram today, with 22-carat gold priced at ₹11,250 per gram and ₹90,000 per sovereign.









