தமிழக செய்திகள்

சாலையோரங்களில் நெல் மூட்டைகள் | Paddy Bags Stacked Along Roads in Nagapattinam

  • November 3, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்கும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால், விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையோரங்களில் அடுக்கி வைக்கத் தொடங்கியுள்ளனர் | Due to delays in paddy procurement at government direct purchase centers in Nagapattinam district, farmers have started stacking paddy bags along the roadside.

தமிழக செய்திகள்

விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் | Supreme Court to Issue Guidelines on Feeding Street Dogs

  • November 3, 2025

தெருநாய்களுக்கு பொதுவிடங்களில் உணவு அளிப்பதை ஒழுங்குபடுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது | The Supreme Court has announced that new guidelines on feeding street dogs in public places will be released soon.

தமிழக செய்திகள்

SIR – யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை | No Need for Fear, Says Election Commission

  • November 3, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது | The Election Commission has assured that there is no need for anyone to fear regarding the special voter list revision process.

தமிழக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் | Earthquake Strikes Afghanistan

  • November 3, 2025

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணியளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர் | At least seven people were killed after a powerful earthquake struck Afghanistan at around 1:59 AM local time.

தமிழக செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் குளறுபடி | Irregularities Reported in Paddy Procurement Centers

  • November 3, 2025

திருச்சி மாவட்டம் பனைபுரம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தாமதம் காரணமாக விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் | Paddy farmers in Trichy’s Panayapuram region have raised concerns over staff shortage and delays at paddy procurement centers.

தமிழக செய்திகள்

35 மீனவர்கள் சிறைபிடிப்பு | 35 Fishermen Arrested by Sri Lankan Navy

  • November 3, 2025

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 35 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர் | Thirty-five fishermen from Tamil Nadu and Puducherry were arrested by the Sri Lankan Navy while fishing near the maritime border.

தமிழக செய்திகள்

அனில் அம்பானி குழும சொத்துகள் முடக்கம் | Assets of Anil Ambani Group Frozen

  • November 3, 2025

அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் | Authorities have ordered the freezing of assets worth ₹3,000 crore belonging to the Anil Ambani Group.

தமிழக செய்திகள்

பண்டிகை சீசனில் பெட்ரோல் விற்பனை ஏற்றம் | Petrol Sales Surge During Festive Season

  • November 3, 2025

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 7% உயர்ந்தது; கடந்த 5 மாதங்களில் இது மிக உயர்ந்த விற்பனை என பதிவாகியுள்ளது | Petrol sales in India rose by 7% in October — the highest growth recorded in the past five months.

தமிழக செய்திகள்

மாருதி சுசூகி விற்பனை 7% உயர்வு | Maruti Suzuki Sales Rise by 7%

  • November 3, 2025

நாடு முழுவதும் கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசூகி, கடந்த மாதத்தில் 2,20,894 வாகனங்களை விற்பனை செய்து 7% வளர்ச்சி கண்டுள்ளது | Leading automaker Maruti Suzuki has reported a 7% growth in sales, delivering 2,20,894 vehicles in the last month across India.