தமிழக செய்திகள்

திராட்சை விவசாயிகள் திண்டாட்டம் | Grape Farmers Struggle in Theni District

  • November 3, 2025

தேனி மாவட்டத்தில் பருவமழை, குளிர், வவ்வால்களின் தாக்கம் காரணமாக திராட்சை தோட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது | Heavy rains, cold weather, and bat infestations have caused significant damage to grape farms in Theni district.

தமிழக செய்திகள்

முத்தரப்பு கூட்டம் நடத்த வலியுறுத்தல் | Farmers urge for a tri-party meeting

  • November 3, 2025

குருவை காலத்தில் பெய்த மழையால் தாமதம், போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் அரிசி சேமிப்பு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் | Due to heavy rains during the Kuruvai season causing delays, transport issues, and paddy storage problems, farmers have urged for an immediate tri-party meeting.

தமிழக செய்திகள்

CAS பதவி உயர்வு – பேராசிரியர்கள் வலியுறுத்தல் | Professors Demand CAS Promotions

  • November 3, 2025

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் தொழில் முன்னேற்ற திட்டமான CAS பதவி உயர்வை அமல்படுத்த பேராசிரியர்கள் வலியுறுத்தினர் | Following Madurai Kamaraj University, professors at the University of Madras have also urged the administration to implement the CAS (Career Advancement Scheme) promotions.

தமிழக செய்திகள்

அதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து | AIADMK General Secretary Congratulates Team India

  • November 3, 2025

13வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து தெரிவித்தார் | AIADMK General Secretary extended his congratulations to the Indian women’s team for winning the 13th ICC Women’s Cricket World Cup.

நாய்க்கடியால் 10,000 பேர் பாதிப்பு | 10,000 People Affected by Dog Bites in Theni District

  • November 2, 2025

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை நாய்க்கடியால் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழக செய்திகள்

விபத்தில் 18 பேர் பலி | 18 killed in tragic road accident

  • November 2, 2025

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடும்பாட்டடை பகுதியில் நடந்த துயரமான சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் | At least 18 people were killed in a tragic road accident near Jodhpur in Rajasthan.

தமிழக செய்திகள்

அசத்திய இந்தியா | India Shines in Space Mission

  • November 2, 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தனது எல்.வி.எம்-3 ராக்கெட் மூலமாக 4410 கிலோ எடையுள்ள சிம்னஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது | ISRO successfully launched the 4410 kg CMS-03 satellite into orbit using the LVM-3 rocket from Sriharikota.

தமிழக செய்திகள்

இந்தியா உடன் வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் | Canada prioritizes trade relations with India

  • November 2, 2025

அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியா உடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவது கனடாவிற்கு முக்கியம் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார் | Reducing dependency on the U.S. and strengthening economic relations with India is crucial for Canada, said Prime Minister Mark Carney.

தமிழக செய்திகள்

தாயுமானவர் திட்டத்தில் குழப்பம் | Confusion in Thayumanavar Scheme

  • November 2, 2025

தாயுமானவர் திட்டத்தில் மாதந்தோறும் தேதிகள் மாற்றி மாற்றி அறிவிக்கப்படுவதால் ரேஷன் கார்டுதாரர்கள் குழப்பத்தில் உள்ளனர் | Frequent date changes in the Thayumanavar Scheme create confusion among ration cardholders

தமிழக செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் | ISRO’s LVM3-M5 Successfully Launches CMS-03 Satellite 🚀

  • November 2, 2025

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தனது சக்திவாய்ந்த LVM3-M5 (பாகுபலி) ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது.