ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் சிக்கினர் | ₹50 Lakh Financial Fraud: 3 Arrested in Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஏற்பட்ட பண மோசடி வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர் | Three individuals have been arrested in Nagercoil, Kanyakumari district, in connection with a ₹50 lakh financial fraud.









